சிங்கிளாக இருக்கும் காரணத்தை தெரிவித்த யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிளாமர் காட்டி இளைஞர்களை கவர்ந்தவர் அவர். கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது குணமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிரூப்புடன்…