• Sat. Dec 4th, 2021

Yuvan Shankar Raja

  • Home
  • வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை…

விரையில் வலிமை படத்தின் அடுத்த பாடல் – யுவன்

வலிமை படத்தில் ’நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது…

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் தல ரசிகர்களுக்கு விருந்து – வலிமை பட அப்டேட்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த…

மாநாடு படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்

மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார். சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்…