• Thu. Jun 8th, 2023

Yuvaraj Singh

  • Home
  • கோலிக்கு உருக்கமான கடிதம் எழுதிய யுவராஜ் சிங்

கோலிக்கு உருக்கமான கடிதம் எழுதிய யுவராஜ் சிங்

விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை…

தந்தையானார் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங்…

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு எதிராக சாதிவெறியைப் பயன்படுத்தியதற்காக ஹரியானா பொலிஸாரினால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் கீழ் யுவராஜ் சிங் முறையான பிணையில் நேற்று மாலை…