• Mon. Oct 2nd, 2023

Board of Investment

  • Home
  • இலங்கை முதலீட்டு சபை இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகினர்

இலங்கை முதலீட்டு சபை இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகினர்

இலங்கை முதலீட்டு சபையின் இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. இலங்கையின் முதலீட்டு சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதை தொடர்ந்து பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் பதவி விலகியுள்ளார் என தகவல்கள்…