• Mon. Sep 9th, 2024

சினிமா

  • Home
  • விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்த…

ஆர்யாவின் கேப்டன் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் ஆர்யா தற்போது ‘கேப்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன்,…

மீண்டும் இணையும் நாக சைதன்யா – சமந்தா

நாக சைதன்யா – சமந்தா மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. திரையுலகின் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, முன்னணி நடிகை சமந்தாவும், நாகசைதயன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில்…

எந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி – ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்

நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ்…

ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வில் ஸ்மித்

ஹாலிவுட் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கழகத்திலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்கார்…

புதிய சாதனையைப் படைத்த ஆர்.ஆர்.ஆர். படம்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட்…

விரைவில் திருமணம் – யாஷிகாவின் திடீர் அறிவிப்பு

2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக…

தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் – ஆல்யா பட்

ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது குறித்து நடிகை ஆல்யா பட் விளக்கமளித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும்…

தாமதப்படுத்தப்படும் பீஸ்ட் ப்ரமோஷன் – காரணம் வெளியானது

நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு…

விஜயுடன் கைகோர்க்கும் பிரபல இந்தி நடிகை

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக…