• Wed. Jul 24th, 2024

medical tips

  • Home
  • கோடைகாலத்தில் உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

கோடைகாலத்தில் உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் பளபளக்கும் சிறந்த…

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்

உலகில் இன்று பரபரப்பான சென்று கொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலான நபர்களை உடல் எடை கடும் அவதிக்குள்ளாக்கி வருகின்றது. உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் காரணம் என்பதை பலரும் உணர்ந்து கொள்வது இல்லை. நாம் சாப்பிடும் துரித உணவுகள், கொழுப்பு நிறைந்த…

கோடை காலத்தில் சருமத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான்.…

கருவாட்டுப் பிரியர்களுக்கான சில குறிப்புகள்!

அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த ஒன்று தான் கருவாடு. கடல் உணவுகளில் மிக முக்கியமாக விரும்பி சாப்பிடும் மீனை, காயவைத்து கருவாடாக கொண்டு வருகின்றனர். இவ்வாறு அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் கருவாடு சிலருக்கு எதிரியாகவும் இருக்கும். கருவாடுடன் எதை சாப்பிடக்கூடாது? கருவாடு…

தினந்தோறும் கேரட் ஜூஸ் பருகுபவர்களுக்கான நன்மைகள் இதோ!

தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில்…

பல மருத்துவ குணங்கள் அடங்கிய வெண்டைக்காய்

வெண்டைக்காய் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ஒரு காய்கறியாகும். வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நன்மை? வெண்டைக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு நன்றாக இயங்கும். தினமும் குறைந்தபட்சம் 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண்…

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்-…

காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொதுவாக காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். வெறும் வயிற்றில் இருக்கும்போது மிளகாய்,…

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கான பதிவு!

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான குறைபாடு தான் Computer Vision Syndrome. நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு உள்ளாகி வருவது அண்மைக்காலமாக…

மாரடைப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம். அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப்…