• Fri. Oct 11th, 2024

Sports

  • Home
  • ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி லக்னோ…

மனைவி சாக்‌ஷி குறித்த கேள்விக்கு டோனி கூறிய பதில்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன சென்னை அணியின் கேப்டன் டோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு…

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் யார்?

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச்…

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது

இந்தியா-இலங்கை அணிகள்- இன்று பகலிரவு ஆட்டம்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் 2வது டெஸ்ட்…

ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்!

ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார் . 2 வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ,3 வது…

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 வது இடம் : அஸ்வினுக்கு ,கபில் தேவ் பாராட்டு

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வீரர் சரித் அசலாங்கா 20 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில்…

காலையில் முன்னாள் வீரருக்கு இரங்கல்.. மாலையில் மாரடைப்பு.. உயிரிழந்த கிரிக்கெட் ஜாம்பவான்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானுமான ஷேன்வோர்ன் தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்தில் இருந்த ஷேன்வோர்ன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற…

ரஷிய தாக்குதலில் உக்ரைனின் 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என…

போர் எதிரொலி; பெலாரஸ் உடனான கால்பந்து போட்டியை ரத்து செய்த இந்தியா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த…