• Fri. Oct 11th, 2024

ukraine

  • Home
  • யுக்ரேனிலிருந்து போலாந்திற்குச் சென்ற 1.4 மில்லியன் அகதிகள்

யுக்ரேனிலிருந்து போலாந்திற்குச் சென்ற 1.4 மில்லியன் அகதிகள்

யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 2,481,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார்…

ரஷ்யாவை வீழ்த்தி வென்றது உக்ரைன் படை

உக்ரேனியப் படைகள் திங்களன்று நகரின் முழுக் கட்டுப்பாட்டையும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதாக கியூவின் வடமேற்கு நகரமான இர்பின் மேயர் தெரிவித்தார். தலைநகருக்கு வெளியே வெறும் 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், கியூவின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான சண்டைகளைக்…

உக்ரைனுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா மிகவும் ஆபத்தான காலிபர் ஏவுகணைகளை, உக்ரைன் மீது செலுத்திய காணொளியை ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது. 2,500 கிலோமீட்டர் தூரம் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் உக்ரைனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் இருந்து…

உக்ரைனுக்கு ஆதரவாக படைக்குழுக்களை குவிக்கும் நோட்டோ !

உக்ரைனுக்கு ஆதரவாக அண்டை நாடுகளில் கூடுதல் படைக்குழுக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நோட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக பால்டிக் கடல் முதல் கருங்கடல் வரையில் 8 படைக்குழுக்களை நிறுத்த இருப்பதாக அந்த அமைப்பின்…

உக்ரைனிலிருக்கும் 1 லட்சம் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமெரிக்கா

ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவேகியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் 1 லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க உயர்…

புடினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி புட்டினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரை கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை உக்ரைன் தளபதி வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 29வது நாளாக படையெடுத்து வருகின்றது. இந்த நிழரயில் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக…

உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!

உக்ரைன் மீது கடந்த 27 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற பல முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலால், உக்ரைனில் பெரும் சேதம்…

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஷ்யா தாக்குதல்- பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் பொதுமக்கள்தங்கள் உயிர்களை காக்கும் நோக்கத்துடன்தஞ்சமடைந்திருந்த தியெட்டர் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ரஸ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரின் அதிகாரிகள் தியெட்டரின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

கிழங்கு, வெங்காயம் மட்டுமே உண்ணும் ரஷ்ய வீரரகள்!

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ரஷ்ய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமில், உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்…

இதுவரை 13,500 ரஷ்ய படைகள் கொலை

உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரில் 13,500 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை(15) தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ்…