• Fri. Oct 11th, 2024

India

  • Home
  • ஹசரங்கா சுழலில் சுருண்டது கொல்கத்தா!

ஹசரங்கா சுழலில் சுருண்டது கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ்…

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சி

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர் பகுதியில், அமைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள்…

ஐபிஎல் 2022 : அதிரடி காட்டும் ராஜஸ்தான் வீரர்கள்..!

15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு…

வகுப்பறையில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி தொழுகை

இந்திய மத்திய பிரதேசத்தின் ஹரிசிங் கவுர் சாகர் பல்கலை கழகத்தின் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி ஒருவர் தொழுகையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை வலுத்தன.…

15வது ஐ.பி.எல் இன் முதல் லீக் இன்று ஆரம்பம்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை…

டோனியின் கீழ் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் எம்.எஸ்.டோனி. இவர் நேற்று சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், சென்னை அணியின்ன் புதிய கேப்டனாக ரவீந்திர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த…

2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா பேச்சு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீனப் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லி சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்…

இந்தியாவுக்கு 2,200 புதிய விமானங்கள்!

இந்திய விமான நிறுவனங்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 1,770 புதிய சிறிய விமானங்களும், 440 நடுத்தர மற்றும் பெரிய விமானங்களும் தேவைப்படும் என்று பிரெஞ்சு ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஏர்பஸ் தெரிவித்துள்ளது. “அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியா உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை…

தலைவர் பதவியிலிருந்து விலகினார் டோனி!

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில்…