• Sun. Dec 8th, 2024

Srilanka

  • Home
  • இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

நாளாந்த மின்வெட்டை நாளை 13 மணிநேரத்திற்கு நீடிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

நாளை இருளில் மூழ்கும் இலங்கை!

இலங்கையில் நாளை சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நாளைய மின்துண்டிப்பு மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய,…

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேர மின் துண்டிப்பு

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K,…

இலங்கையில் சடலம் ஒன்றை அடக்கம் செய்ய சென்ற 25 பேருக்கு நேர்ந்த கதி!

மாவனல்லை, பெமினிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மாவனல்லை, பெமினிவத்தை பிரதேச மையவாடியில் இடம்பெற்ற நல்லடக்கத்தை தொடர்ந்து, இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக…

இலங்கையில் அதியுச்சம் தொட்ட தங்கவிலை!

இலங்கை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று பிற்பகல் வரை 155,000 ரூபாவாக அதிகரித்திருந்தது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 167,000 ரூபாவாக மாறியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.…

கிளிநொச்சியில் இளைஞன் கைது!

கிளிநொச்சி பகுதியில் வெடிமருந்து கடத்தல் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது…

கர்ப்பிணி மனைவிக்காக பலாக்காய் பறித்த கணவருக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையில் கர்ப்பிணியான மனைவிக்காக பலாக்காய் ஒன்றை பறித்த இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது உறவினர் ஒருவரின் வளவிலுள்ள தோட்டத்தில் பலாக்காய் பறிந்தமையினால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

மோசமான நிலமை ; சீனாவிடம் கையேந்தும் இலங்கை

பல தசாப்தகாலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருடிக்கடிக்கு தீர்வை காண இலங்கைக்கு உதவுவதற்காக 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றதாகவும் விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர்…

குடும்ப மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்

ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முழு நாடும் சரியான பாதையில் பயணிக்கிறது என்ற தொனிப்பொருளில் 11…

மோடியை சந்தித்த இலங்கை நிதி அமைச்சர்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் அந்நாட்டின் நிதி மந்திரி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு…