• Fri. Oct 11th, 2024

அமெரிக்கா

  • Home
  • இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக பரவலாக கூறப்படும் நிலையில், சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது என இந்தியாவை அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. Click here to get the latest updates on Ukraine – Russia…

உக்ரைனிலிருக்கும் 1 லட்சம் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமெரிக்கா

ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவேகியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் 1 லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க உயர்…

26-வது நாள் போர் – போலாந்துக்கு விரையும் அமெரிக்க அதிபர்

உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள்…

பாரக் ஒபாமாவிற்கு கொரோனா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஜோ பைடனின் புதிய முயற்சி

அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த `டெஸ்ட் டு ட்ரீட்’ (குணப்படுத்துவதற்காக பரிசோதித்துக்கொள்ளுங்கள்) என்ற பெயரில் புதிய முயற்சியை ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு…

ஜனநாயகம் உயர்ந்து வருகிறது – ஜோ பைடன்

அமெரிக்க நீதித்துறை, ரஷிய தன்னலக்குழுக்களின் குற்றங்களை கண்காணிக்க ஒரு பிரத்யேக பணிக்குழுவைக் கூட்டி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “நாங்கள், அமெரிக்கா,…

பிரபல நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடி

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் 5ஆவது நாளாக அங்கு இரு நாட்டு இராணுவத்தினர் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து…

உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…

ரஷியா உடன் போரிடும் நோக்கம் இல்லை – ஜோ பைடன் தெரிவிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என…

மிஸ் அலபாமா மாடல் அழகி விபத்தில் மரணம்

அமெரிக்காவின் மாகாணங்களில் அலபாமாவும் ஒன்று. இந்த மாகாணத்தின் பெயரில் ‘மிஸ் அலபாமா பார் அமெரிக்கா ஸ்டாங்’ என்ற பெயரில் அழகி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கணவர் இன்றி அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த அழகி போட்டியில் கடந்த…