• Wed. Apr 17th, 2024

Health tips

  • Home
  • கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள்

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள்

ஆயுர்வேத மருத்துவத்தில், கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கி குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள பித்த அளவை சமன் செய்யும் என்று சொல்லப் படுகிறது. கறிவேப்பிலைக்கு கார்மினேடிவ் தன்மை உள்ளது. அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மூல நோய்,…

கோடைகாலத்தில் உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் பளபளக்கும் சிறந்த…

வல்லாரையில் நிறைந்துள்ள நற்குணங்கள்

வல்லாரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரி செய்யும். வல்லாரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். பால்வினை நோய்கள், வெண்குஷ்டம்…

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்

உலகில் இன்று பரபரப்பான சென்று கொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலான நபர்களை உடல் எடை கடும் அவதிக்குள்ளாக்கி வருகின்றது. உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் காரணம் என்பதை பலரும் உணர்ந்து கொள்வது இல்லை. நாம் சாப்பிடும் துரித உணவுகள், கொழுப்பு நிறைந்த…

வெந்தயத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும்…

பாதங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்!

கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும். செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள். வாராத்திற்கு ஒரு…

உயிருக்கு ஆபத்தாகும் முட்டை!

முட்டையை பச்சையாக சாப்பிடும் பலக்கும் இளைஞர்கள் பலருக்கு உண்டு. இது ஆபத்து என்பது பலரும் அறியாத உண்மை. முட்டைகள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆரோக்கியமானவை. முட்டைகளிலிருந்து உங்களுக்கு 13 வெவ்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால்…

தண்ணீர் எப்படிக் குடிக்க வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் சூடான நீரை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. பலருக்கு சுடு நீர் குடிப்பது பிடிக்காது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தண்ணீரைக் குடிக்கும்போது…

உணவுகளுக்கு அதிகமாக காரம் சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்

பொதுவாக இன்று பலரும் காரசாரமான உணவைதான் விரும்புகிறார்கள். நாவூறும் சுவையில் இருக்கும் இந்த உணவுகளுக்கு காரம் சேர்ப்பதில் முதன்மையானது சிவப்பு மிளகாய்தான். மிளகாய் தூள் இல்லாத குழம்பும் இந்திய சமையலில் இல்லை. இருப்பினும் காரம் சுவையை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால்…

இதய நோயை தடுக்கும் தேங்காய்

தேங்காயில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி மட்டுமின்றி அனைத்து வகையான கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனால் இது உடலுக்கு பல வழிகளில் நன்மையளிக்கிறது. இத்தகைய தேங்காயை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் இன்னும் சிறப்பான நன்மைகளைப் பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம். தேங்காயில்…