• Thu. Apr 11th, 2024

Killed

  • Home
  • சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு

சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு

சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின்…

இந்தியாவில் கொடூரம்; 8 பேர் உயிருடன் எரித்து கொலை!

மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேய்க். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி…

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஷ்யா தாக்குதல்- பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் பொதுமக்கள்தங்கள் உயிர்களை காக்கும் நோக்கத்துடன்தஞ்சமடைந்திருந்த தியெட்டர் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ரஸ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரின் அதிகாரிகள் தியெட்டரின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

ரஷிய தாக்குதலில் உக்ரைனின் 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என…

உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட இந்திய மாணவர்

ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை…

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 16 பேர் மாயம்

இந்தியா- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹன்பட் மாவட்டம் நிர்ஷா பகுதியில் இருந்து ஜம்தாரா மாவட்டம் நோக்கி டாம்டொடர் ஆற்றில் இன்று படகு சென்றுகொண்டிருந்த படகில் 18 பேர் பயணித்தனர். படகு பார்பிண்டியா பாலம் அருகே சென்றபோது திடீரென கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும்…

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் மீது ரஷியா தாக்குதல்…..150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்

தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என…

பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்; பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை!

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமம். இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது 41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். குரான்…

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை; ஜோ பைடன் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி, சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கலிஃபா ஆட்சியை நிறுவி, பின்னர் அந்த…

பராமரிப்பாளரை கொன்றுவிட்டு தப்பி ஓடிய சிங்கங்கள்

ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம், பராமரிப்பாளரை கொன்றுவிட்டு, உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பீதி ஏற்பட்டது. மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பல ஆண்டுளாக வளர்க்கப்பட்டு வரும் 2 சிங்கங்கள்…