• Fri. Sep 17th, 2021

ஐரோப்பா

  • Home
  • ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!

ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!

புலம்பெயர் மண்ணில் நீண்டநாட்களாக முடங்கியிருந்த கலைத்தாயின் முகத்தில் இன்முகநகை மீண்டும் இழையோடவைக்கும் வகையில் ஒரு பெரு அரங்கநிகழ்வை கிறிபீல்ட் ஆடற்கலாலயம் வழங்கவுள்ளது. நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமாரின் கிறிபீல்ட் ஆடற்கலாலயத்தின்பெருமைமிகு மாணவிகளான ரோசிகா ராசிகா சகோதரிகளின் இந்த அரங்க நிகழ்வு எதிர்வரும்…

ஜேர்மனியில் உணவு டெலிவரி; ஆப்கான் முன்னாள் அமைச்சரின் பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத் (Syed Ahmad), ஜேர்மனியில் உணவு டெலிவரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சையத் அகமத் ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் அப்பகுதி வாசிகளுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்து…

பிரான்ஸ் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பிரான்ஸ் நாடு இதுவரை கொரோனாவின் மூன்று அலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் நான்காம் அலை…

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களில் 18 பேர் பலி!

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 300 என தெரிய வந்துள்ளது.…

பிரித்தானியாவில் இளைஞர்களை எச்சரித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரித்தானியாவில் இளைய தலைமுறையினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை…

தடுப்பூசி போடாதவர்களுக்கு நேர்ந்த நிலை; சுவிஸ் அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்…

முந்தைய கொரேனாவை விட மிகவும் மோசமானது – பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்சில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், நாட்டில் கொரோனா தட்டுப்பாடு அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளதாக, நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்சில் அதிதீவிரமாக…

ஜேர்மனியில் உடையும் நிலையில் அணை; அச்சத்தில் மக்கள்

ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டின் மேற்குப் பகுதிகளில் கடந்த புதன்கிழமையிலிருந்து கனத்த மழை பொழிந்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு உருவானது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து…

மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் – உயிர்களை பலி வாங்கிய வெள்ளம்

ஜேர்மனியில் மழை வெள்ளம் ஒருபக்கம், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மறுபக்கம் என கைகோர்த்துக்கொண்டு உயிர்களை பலி வாங்கி வருகின்றன. ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 1,300 பேரைக் காணவில்லை. சாலைகள்…

பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

பிரான்சில் டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…