• Mon. Oct 18th, 2021

Police

  • Home
  • யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் ஏ – 09 நெடுஞ்சாலையில் தென்மராட்சியின் உஷன் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பளையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன்…

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர். அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். விசாரணைக்காக…

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை!

தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதிக்குமாறு யாழ்.…

ஒரு ஏடிஎம் மையத்தைக் கூட உடைக்க முடியவில்லை – தானாக சரண்டர் ஆன கொள்ளைக்காரன்

சென்னையில் 6 இடங்களில் ஏ.டி.எம்மை கொள்ளையடிக்க முயன்று முடியாததால் தானாக வந்து போலீஸில் கொள்ளைக்காரன் சரண்டர் ஆன சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னையின் திருநின்றவூர் பகுதியில் தொடர்ந்து 6 ஏ.டி.எம் மையங்களை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6…

மட்டக்களப்பில் தியாகதீபம் திலீபனை நினைவுகூர நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தடை!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிதரன்இ பா. அரியேந்திரன். மட்டு மாநகரசபை மே யர்உட்பட 10 பேருக்கு எதிராக தமி மக்களுக்காய் ஆகுதியன தியாகதீபம் தீலீபனை நினைவுகூர மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளதாக…

யாழில் நீதிகோரி பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். காங்கேசன் துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியோரமாக நேற்றைய தினம் சுயநினைவற்றிருந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில்…

நியுசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்நிலையில் நியுசிலாந்தின் நீதிமன்ற சட்டங்கள் காரணமாக இன்று கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் குறித்த விபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓக்லேண்ட…

யாழில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல்…

அதிரடியாக கைதுசெய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்

மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருப்பவர்…

இலங்கையில் இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் தடை; வெளியானது அவசர அறிவிப்பு!

இலங்கையில் இன்று இரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதோடு எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்களுக்கு முன் தடுப்பூசி அட்டை வழங்கப்படும் என்றும் அதன் பின்னர்…