• Sun. Mar 17th, 2024

தம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்

Jun 20, 2021

சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் இலண்டனில் 13/06/2021 அன்று காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி தம்பு பொண்ணுப்பிள்ளை அவர்களின் அருமை மகனும் காலஞ்சென்ற திரு திருமதி ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சிவபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும் , திருமதி லோகேஸ்வரி விநாயகமூர்த்தி (இலண்டன்) , திருமதி விக்னேஸ்வரி ரவீந்திரன் (கனடா), திரு சிவ தம்பு(சைவ முன்னேற்ற சங்கம் பிரித்தானியா, தலைவர் சுன்னாகம் மக்கள் ஒன்றியம் ஐக்கியராச்சியம்) ஆகியோரின் அன்பு தந்தையும், திரு விநாயகமூர்த்தி , திரு ரவீந்திரன் திருமதி. முத்துராணி தம்பு ஆகியோரின் அன்பு மாமனாரும், திரு பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற திரு சிவசங்கரநாதன் ஆகியோரின் அருமை சகோதரனும், திரு கவிலோன், செல்வி யசிக்கா, செல்வி தர்ஷனா, செல்வி யஸ்வினி, திருமதி தனுஷா கவிலோன் ஆகியோரின் அன்பு பேரனும், கத்தியா, கைரா, கைரன் ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.


கிரியை
St Laurence Church
37, Bromley Road , London ,SE6 2TS
28-06-21 ( திங்கள் , 6.30 -10.00am)

தகனம்
Hither Green Crematorium
Verdant lane , London , SE6 1TP (10.30 -11.00am)
நேரஞ்சல் www.ninaivukal.info ஊடக பார்வையிடலாம்

தகவல்
திரு சிவ தம்பு 07861393295 (UK)
திருமதி லோகேஸ்வரி விநாயகமூர்த்தி -02088528122, 07860864498 (UK)
திருமதி விக்னேஸ்வரி ரவீந்திரன் +1-5145504835