• Fri. Oct 11th, 2024

Vaccine

  • Home
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு…

75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கான நான்காவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவை இன்று துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ஸ்பிரிங் பூஸ்டர்…

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2-ந் தேதியில் இருந்து முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்து, 60…

இலங்கையில் மேலும் 30 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,116 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,912…

போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்- பிரதமர் ட்ரூடோ

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக…

கனடாவில் அவசர நிலை பிரகடனம்..!

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக…

இலங்கையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களிற்கு செல்ல தடை

ஏப்ரல் 30 முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று காலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களில்…

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி கட்டாயம்: சட்டத்தை கொண்டுவந்த நாடு

மக்களின் எதிர்ப்புக்கு இடையே ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்தது. ஆஸ்திரியாவின் 72 சதவீதம் பேருக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், உடம்பில் எந்த மருந்தை ஏற்ற வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமே…

இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனாவை ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை தொற்று மூக்கு, தொண்டை போன்றவற்றின் திசுக்களை வேகமாக…

இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இதனை நிரூபிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.