• Mon. Sep 9th, 2024

Tamilnadu

  • Home
  • புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சி

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சி

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர் பகுதியில், அமைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு…

ஜெயலலிதா மரணம்: ஓ பி எஸ் இடம் மூன்றரை மணி நேரம் விசாரணை!

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி…

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்…

அயன் பட பாணியில் கடத்தல்- சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து இன்று பயணிகள் விமானம் ந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் வெளியில் நடந்து சென்ற போது நடை…

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவ,மாணவிகளை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில்…

உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி!

தமிழகத்தில் 21 மாநகராட்சி கள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.…

உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க கோரிக்கை

உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நடக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வசிக்கும்…

யாரை மிரட்டுகிறீர்கள்..? கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார். அதில் பேசிய அவர், மதுரைக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்த ஆட்சி திமுக ஆட்சி. தென்…

யாழில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

வடமராட்சி மீனவர்கள், தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய…