• Mon. Oct 18th, 2021

World

  • Home
  • உலகச் சந்தையில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக இருந்தது. கொரோனா தொற்றினால் உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மற்றும், டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை…

உலகிற்கு மகிழ்ச்சியான தகவல்; கொரோனாவை தடுக்க அறிமுகமாகின்றது முதல் மாத்திரை!

அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சந்தையில் மெர்க் நிறுவன பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால்…

கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.…

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஐநாவில் பிரதமர் மோடி அஞ்சலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் இன்று 76-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ஐ.நா.சபையில் இன்று உரையாற்றினார். இதன்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று…

மீண்டும் ஆப்கானில் கொடூர தண்டனைகள்!

ஆப்கானில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிற்கு மரணதண்டனை அவயங்களை துண்டித்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படவுள்ளதாக தலிபானின் மத பொலிஸின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். கைகால்களை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானவை என அவர் அசோசியேட்டட் பிரசிற்கு தெரிவித்துள்ளார். எனினும் முன்னரை போல…

சர்வதேச பில்லியர்ட்ஸ்: 24வது முறையாக இந்திய வீரர் சாதனை

ஐபிஎஸ்எப் சர்வதேச ஸ்னூக்கர் உலகக் கோப்பை கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி நேற்று தனது 24 வது உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் இறுதி போட்டியில் பாகிஸ்தானின் பாபர் மாசிக்கு எதிராக…

தனி விமானத்தில் உலகைச் சுற்றி வரும் 19 வயது பெண் விமானி!

விமானம் மூலம் தன்னந்தனியாக உலகைச் சுற்றி வரும் 19 வயது பெண் விமானி மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா வந்தடைந்தார். கடந்த மாதம் 18ம் தேதி , பெல்ஜியத்தை சேர்ந்த ஜாரா ரூதெர்ஃபோர்டு அதிவேகமாகப் பறக்கும் ஷார்க் அல்ட்ராலைட் விமானம்…

‘மு’ வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு உருமாற்றம் அடைந்து, ‘மு’ என்ற மாற்றத்தை எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது மாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா, காமா,…

நியுசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்நிலையில் நியுசிலாந்தின் நீதிமன்ற சட்டங்கள் காரணமாக இன்று கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் குறித்த விபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓக்லேண்ட…

பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவுக்கு மருந்து

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி…