• Thu. Dec 5th, 2024

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை

Jun 25, 2021

மரண அறிவித்தல்

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை ( ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை)

சர சாலையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை ஞானப்பூங்கோதை வயிரவி பிள்ளை அவர்கள் 23.06.2021 அன்று காலமானார்.

அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் அமரர் வைரவிப் பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அமரர்களான கணபதிப்பிள்ளை – அன்னலட்சுமி (முன்னாள் சரசாலை கிராம சபை தலைவர்) தம்பதியரின் இளைய புதல்வியும் அமரர்களான ஆவரங்கால் சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் அமரர் மகேஸ்வரன் (முன்னாள் அதிபர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அமரர் ஞானசவுந்தரி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும் சறோஜா (கனடா) சர்வேஸ்வரி (மலேசியா) சத்தியவதி (ஆசிரியை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி) சிவகுமாரன் (Director, Data & Analytics U.K.) விஜயகுமார் (அதிபர் வரணி சைவப்பிரகாச வித்தியாலயம்) நந்தகுமார் (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஜெகதீஸ்வரன் (கனடா) இராஜேந்திரன் (மலேசியா) இரவிகுமார் (ஆசிரியர் , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) ,ராஜினி(U.K.) சுகந்தினி (ஆசிரியர் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி) தர்சினி ( கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும் கார்த்திகா (கனடா) தர்சிகா (U.K.) சிவனுஜன் (U.K.) வராகி(U.K.) துவாரகி (மாணவி சாவகச்சேரி இந்துக் கல்லூரி) விசாகன் (கனடா) கஜன் (U.K) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் அமரர்களான நகுலேஸ்வரன் ஜெகதீஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன் சதானந்தன் சித்தானந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் அமரர்களான சபாபதிப்பிள்ளை, இராசம்மா, யோகாம்பாள், சிவகாமசுந்தரி மற்றும் யோகாதேவி, சரோஜினிதேவி, இந்திரா , கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

சரசாலை தெற்கு,
சாவகச்சேரி