• Fri. May 24th, 2024

Chennai

  • Home
  • 2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா

2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா

சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய…

சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு

சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின்…

விஜய் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு…

மேயருடன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல்…

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்…

அயன் பட பாணியில் கடத்தல்- சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து இன்று பயணிகள் விமானம் ந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் வெளியில் நடந்து சென்ற போது நடை…

தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் முகென் ராவ், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை சென்னை உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள பிக்பாஸ்…

வலிமை பட டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர்…

நடிகர் விஜய் இன் சொகுசு கார் வழக்கு – நடவடிக்கை எடுக்க தடை

இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ சொகுசுக் காருக்கு நுழைவுவரி செலுத்த தாமதப்படுத்தியதாக விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், தொடர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ…

சிம்புவின் அடுத்த பட அப்டேட்

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை அடுத்து பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார். இதை அடுத்து அஸ்வத்…