• Sat. Jun 22nd, 2024

medicinal properties

  • Home
  • அதிமதுரத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்

அதிமதுரத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்

அதிமதுரத்தின் பொடியுடன் சிற்றாமணக்கு நெய்யை தடவி, குன்றி இலையை ஒட்டவைத்தால் பிடிப்பும், சுளுக்கும் குணமாகும். அதிமதுரத்தைத் தூளாக்கி, அதை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.…

மேனி பளபளக்க கேரட்!

எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும் கேரட்டிற்கு இருக்கும் மதிப்பே தனிதான். கேரட் உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கும். நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும். கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும்,…

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும் வெங்காயம்

உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான காய்கறிகள் நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இதுமட்டுமின்றி வெங்காயத்தில் போதுமான வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன. உங்கள்…

உணவில் குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்

குடைமிளகாய் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களின் வகைகளில் வருகிறது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, சோடியம் குறைவாக இருப்பதால் உணவில் அடிக்கடி குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். குடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி” கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு…

ஆரஞ்சு பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை…

பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்து இதோ!

அன்னாசி பழத்தில் வைட்டமின் B என்னும் உயிர்சத்து அதிக அளவில் உள்ளது, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி விளங்குகிறது. அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. நன்றாக பழுத்த…

பப்பாளியில் நிறைந்துள்ள அற்புத பயன்கள்

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக…

வாரம் ஒரு முறை வாழைப்பூவை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை குறைபாடு ஏற்படுகிறது. வாரம் ஒரு முறை வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும். வாழைப்பூவை வேகவைத்து பொரியல் செய்து சாப்பிடுவது நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும்.…

வயிற்றுப் புண்களுக்கான சிறந்த மருந்து இதோ!

வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும். வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு (பெப்டிக் அல்சர்) கொடுக்கலாம். இதை நாமே வீட்டில் செய்துகொள்ளலாம்.…

தினமும் ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்துவிடும். இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிளில் உள்ள பைட்டோ…