• Mon. Dec 2nd, 2024

people

  • Home
  • இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

நாளாந்த மின்வெட்டை நாளை 13 மணிநேரத்திற்கு நீடிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

நாளை இருளில் மூழ்கும் இலங்கை!

இலங்கையில் நாளை சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நாளைய மின்துண்டிப்பு மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய,…

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேர மின் துண்டிப்பு

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K,…

இலங்கையில் அதியுச்சம் தொட்ட தங்கவிலை!

இலங்கை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று பிற்பகல் வரை 155,000 ரூபாவாக அதிகரித்திருந்தது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 167,000 ரூபாவாக மாறியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.…

லண்டனுக்கு மிகப்பெரிய ஆபத்து! மக்களே ஜன்னல் கதவுகளை மூடுங்கள்

லண்டன் – ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் உள்ள நிலத்தடி மையத்தில் (London Aquatics Centre) இருந்து அதிகளவான குளோரின் வாயு வெளியேறியதை அடுத்து, சுமார் 200 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமமாக…

உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!

உக்ரைன் மீது கடந்த 27 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற பல முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலால், உக்ரைனில் பெரும் சேதம்…

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஷ்யா தாக்குதல்- பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் பொதுமக்கள்தங்கள் உயிர்களை காக்கும் நோக்கத்துடன்தஞ்சமடைந்திருந்த தியெட்டர் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ரஸ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரின் அதிகாரிகள் தியெட்டரின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட இந்திய சிங்கப் பெண்

வீட்டை மட்டும் அல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர். இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டு இருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி. இவர் இந்தியாவின்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத அதிர்ச்சி கொடுத்த ராஜபக்சர்கள்!

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக சபதம் எடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் அணி இன்று நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தின் போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்க்கை செலவு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன்…