• Sun. Oct 27th, 2024

movie

  • Home
  • பீஸ்ட் டீசரா, ட்ரெயிலரா ? ஏக்கத்தில் ரசிகர்கள்

பீஸ்ட் டீசரா, ட்ரெயிலரா ? ஏக்கத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.…

பாதியில் நிறுத்தப்பட்ட ஆர்.ஆர்.ஆர்; தியேட்டரை அடித்து நொருக்கிய ரசிகர்கள்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் இன்று வெளியானது.…

550 திரையரங்குகளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்!

ராஜமௌலி பிரம்மாண்டங்களின் இயக்குநராக போற்றப்படுபவர். இவரது பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மற்றும் அதன் பிரம்மாண்டம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவை. தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் நாளைய…

டாப்சி மிரட்டலான நடிப்பில் சபாஷ் மித்து; வரலாற்றை மாற்றி எழுதிய மிதாலி!

ஆண்களுக்கான விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டில் பெண்களும் சாதிக்க முடியும் என்று வரலாற்றை மாற்றி எழுதியவர் மிதாலி ராஜ். இவரது பயோபிக் தற்போது சபாஷ் மித்து என்ற பெயரில் உருவாகியுள்ளது. டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. கிரிக்கெட்…

எதற்கும் துணிந்தவன்- படத்திற்கு தடை விதிக்க கோரி மனு

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது . இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா…

பிரபல நடிகையுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. இவர் ஹீரோவாக நடித்த…

மீண்டும் இணையும் ரஜினி – வடிவேலு?

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம்.…

ரீ என்ரி கொடுக்கும் பிரசாந்த் படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் வெளியாகி…

‘வலிமை’ விமர்சனம்

போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று மதுரையில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள்…

வலிமை போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதை போஸ்டர் ஒட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர்…