• Mon. Sep 9th, 2024

medical benefits

  • Home
  • உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும் வெங்காயம்

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும் வெங்காயம்

உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான காய்கறிகள் நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இதுமட்டுமின்றி வெங்காயத்தில் போதுமான வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன. உங்கள்…

உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பழுத்த தக்காளி பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு,…

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள்

ஆயுர்வேத மருத்துவத்தில், கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கி குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள பித்த அளவை சமன் செய்யும் என்று சொல்லப் படுகிறது. கறிவேப்பிலைக்கு கார்மினேடிவ் தன்மை உள்ளது. அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மூல நோய்,…

முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கைக்காய்க்கு பல நோய்களை எளிதாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமும் உற்சாகம் கிடைக்கும். பித்தக் கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு…

அதிகமாக முந்திரியை சாப்பிடுவதால் ஆபத்தா?

முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும் முந்திரி சில சமயங்களில் அதிகமாக எடுத்து கொண்டால் ஆபத்தை விளைவிக்கலாம். அந்தவகையில் முந்திரியை எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம். அதிகமாக…

பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தர்பூசணி

தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம்,…

கிவி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

கிவி பழம் சாப்பிட இனிப்பு புளிப்பு சுவையுடன் இருக்கும். கிவி பழத்தின் நிறம் வெளியே பழுப்பு நிறமாகவும் உட்புறம் பச்சை நிறமாகவும் காணப்படும். வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுக்க…

வெந்தயத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும்…

கருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள நன்மைகள்

கருஞ்சீரகம் பொதுவாக ஆஸ்துமா , நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் , எடை இழப்பு மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. கருஞ்சீரக எண்ணெய்யுடன் சாத்துக்குடி சாறை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும்.…

தினந்தோறும் கேரட் ஜூஸ் பருகுபவர்களுக்கான நன்மைகள் இதோ!

தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில்…