• Fri. Oct 11th, 2024

Vijay

  • Home
  • பீஸ்ட் டீசரா, ட்ரெயிலரா ? ஏக்கத்தில் ரசிகர்கள்

பீஸ்ட் டீசரா, ட்ரெயிலரா ? ஏக்கத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.…

முடிவு எடுத்தால் முதல்வர் தான் – விஜயின் போஸ்டரால் பரபரப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவார்கள். அதுபோல் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை…

தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் ரகசிய சந்திப்பு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றது.…

விஜய் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு…

விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று,சதுரங்கவேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். கடந்தாண்டு இவரது இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம்…

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29 ஆம் திகதி மாரடைப்பால்…

மூதாட்டிக்கு மருந்தாக மாறிய அரபிக் குத்து பாடல்!

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.30 மில்லியன் பார்வைகள், 2.5 மில்லியன் லைக்குகள் என ஏகப்பட்ட சாதனைகளை படைத்து மெர்சல் காட்டி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூதாட்டி ஒருவர்…

வெளியானது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.…

அனிருத், நெல்சனை வேற லெவலில் கலாய்த்த விஜய்!

பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளிற்கான ப்ரோமோவில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தை விஜய் கலாய்த்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் மாறி மாறி கலாய்த்து கொண்டதும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்…

1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்ஹ்து ரசித்த பீஸ்ட் பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில்,…