• Sun. Jun 13th, 2021

பொழுதுபோக்கு

  • Home
  • அடுத்த குக் வித் கோமாளியில் பிரபல சமூக வலைத்தள ஸ்டார்! யாரென்று தெரியுமா?

அடுத்த குக் வித் கோமாளியில் பிரபல சமூக வலைத்தள ஸ்டார்! யாரென்று தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி வெற்றியாளர் ஆனார். மேலும் ஷகீலா இரண்டாவது இடத்தை பிடிக்க, அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்தார். பெரிதும்…

தமிழில் அறிமுகமாகும் சோனி லைவ்

கொரோனா கால கட்டுப்பாடுகள் திரையரங்குகளை முடக்கியுள்ள நிலையில் ஓடிடிகளின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5 மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸார் ஆகிய ஓடிடி தளங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றன. இந்நிலையில்…

வரலாற்றில் இன்று ஜூன் 12

சூன் 12 கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப்…

பிரபஞ்சத்தின் வெகு தொலைவிலிருந்து பூமி நோக்கி ரேடியோ சிக்னல்கள்!

பிரபஞ்சத்தின் வெகு தொலைவிலிருந்து பூமி நோக்கி ரேடியோ சிக்னல்கள் வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியை விடவும் குறைவான அளவில் உள்ள சூரிய குடும்பத்தில் பூமி இருந்து வருகிறது. இதுநாள் வரையிலான வானியல் ஆராய்ச்சிகளில் பூமியை…

யாழில் போலீசாருக்கே வெளிநாட்டு மதுபானம் விற்க முயன்ற நபர்!

யாழில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், யாழ்ப்பாணம்- ஆறுகால்மடம் பகுதியில் வைத்து நேற்று(10) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள்…

வரலாற்றில் இன்று ஜூன் 11

கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது. 631 –…

வரலாற்றில் இன்று ஜூன் 10

சூன் 10 கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். 1190 –…

37வது மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர் – வேற லெவல் தாத்தா!

28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது மனைவியை திருமணம் செய்து கொண்ட தாத்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புராணக்கதைகளில் இப்படியான கதைகள் எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் அதுவும் 28 மனைவிகள்,…

பார்க்கத் தான் குழந்தை; ஆனால் சமூகவலைத்தளங்களில் பிரபல்யம்

குழந்தைபோல் காட்சியளிக்கும் ஹஸ்புல்லா மாகோமெடோவ் (Hasbulla Magomedov) சமூகவலைத்தளங்களில் பிரபல்யமாகி வருகிறார். உருவத்தைப் பார்த்தால் 5 வயதுக் குழந்தை இருக்கும் உயரத்தில் இருப்பார். ஆனால் அவருக்கு வயது 18 ஆகிறது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் மகச்சலா (Makhachkala) பகுதியில்…

மிக அரிதான மீன் – ரூ7.8 லட்சத்திற்கு விற்பனை!

கடலில் மிக அரிதாக கிடைக்கும் குரோக்கர் ரக மீன் ஒரு மீன் ரூ7.8 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இந்த மீனிற்கு இந்த விலை கிடைக்கிறது. மருத்துவ குணங்கள் இந்த…