• Sun. Dec 8th, 2024

Corona Virus

  • Home
  • உலகளவில் 49.37 கோடியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்

உலகளவில் 49.37 கோடியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49.37 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கான நான்காவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவை இன்று துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ஸ்பிரிங் பூஸ்டர்…

இந்தியாவில் குறைவடைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக…

சீனாவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா

உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில் தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. சீனாவில் கடந்த…

பாரக் ஒபாமாவிற்கு கொரோனா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம் 311 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 56 ஆயிரத்து…

இலங்கையில் கொரோனா நிலவரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 48 ஆயிரத்து 410 ஆக…

கொரோனாவை ஒழிக்கும் வேம்பு!

கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் இன்றும் உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து…

இலங்கையில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொவிட்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது. நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றன பரவி வருவதனால்,…

யாழில் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் செய்து கொண்டவர்களுக்கு கொரோனா

வெளிநாடு செல்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக…