• Sat. Nov 27th, 2021

Breaking News

  • Home
  • வெளியானது அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட்

வெளியானது அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட்

அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும்…

தென்னாபிரிக்கா புதிய வகை வைரஸ்க்கு பெயர் வைத்த WHO

தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பயங்கரமானது. இதனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என ஒரு சில நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில்…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு பரிசு!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து…

ஐசிசி மகளிர் கிரிக்கெட் சுற்று கைவிடப்பட்டது!

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்று, கொரோனா அபாயம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களையும், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில்…

கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் வல்வெட்டித்துறையில் திட்டமிட்டபடி நினைவேந்தல் நடைபெற்றது

யாழ். வல்வெட்டித்துறை – தீருவில் பாதுகாப்பு பிரிவினரின் கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவேந்தலுக்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில்…

இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம்

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அறிமுகப்போட்டி சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இறங்கிய நியுசிலாந்து அணியும் சிறப்பாக பேட்டிங்…

விக்னேஷ் சிவனுடன் இணையும் துருவ் விக்ரம்

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் மாரி செல்வராஜ் இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை…

விமானத்தில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பணிப்பெண்

பிரேசிலின் Cuiabá நகரில் உள்ள Marechal Rondon சர்வதேச விமானநிலையத்தில் இருந்து The Azul Brazilian Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சுமார் 132 பேருடன் Sao Paolo-விற்கு கடந்த 25-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு…

தமிழகத்தில் பல இடங்களில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது. தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இந்தநிலையில் இன்று(27) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை…

இலங்கைக்கு 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை

6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.…