• Sun. Jun 13th, 2021

Cinema News

  • Home
  • சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் எது தெரியுமா?

சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் எது தெரியுமா?

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து…

விஷால் அளித்த புகார் – ஆர். பி. சௌத்ரி தரப்பிடம் விசாரணை

விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம்…

விஜயின் 66வது படம் குறித்த அப்டேட்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை நம்பி ஒரு படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் வேண்டுமானாலும் போடலாம், போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடலாம் என்பது பல தயாரிப்பாளர்களின் நம்பிக்கை. இப்போது தளபதி தனது 65வது படத்தின் வேலையில் இருக்கிறார். நெல்சன் இயக்க…

சீன மருத்துவ முறையை செய்து கொண்ட தமிழ் நடிகர்

நடிகர் விஷ்ணு விஷால் சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்து கொண்டார். இது வைரலாகி வருகிறது. குள்ள நரிக் கூட்டம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம்…

ரம்யா பாண்டியனைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார். தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக…

பிரபாஸின் பாகுபலி பாணியில் மீண்டும் ஒரு படம்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி…

அட்லீயின் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவர் தான்!

தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மூன்று படங்களை இயக்கியிருந்தார்.…

சிவகார்த்திகேயனுக்கு மொத்தமாக 75 கோடி!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படங்களில் தொடர்ச்சியாக நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதித்துள்ளாராம். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசாத்தியமான வளர்ச்சி கண்டவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அவர்தான் என்ற அளவுக்கு அவரின் மார்க்கெட் சென்றது. ஆனால்…

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள நயன்தாராவின் கூழாங்கல்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாங்கி வெளியிடவுள்ள கூழாங்கல் திரைப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில்…

சிங்கிள் மற்றும் அவைலபிள் – நான்காவது திருமணத்திற்கு தயாராகும் வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது இந்த வதந்திக்கு வனிதா விஜயகுமார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது…