• Mon. Sep 9th, 2024

ஆன்மீகம்

  • Home
  • கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சித்திரை திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சித்திரை திருவிழா

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த…

திருப்பதியில் பாத யாத்திரைக்குத் தடை

ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்றும் நாளையும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள…

கனிவான வாழ்வருளும் கந்தசஷ்டி விரதம்!

முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி,…

புத்தரின் பொன்மொழிகள்

உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும். இம்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம் அழைத்துச் செல்கின்றன. தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர்…

நவராத்திரி தின வழிபாடுகளும் பலன்களும்

நவராத்திரி தினங்களில் தேவிக்கு அலங்காரங்கள் என்ன, நவராத்திரி தினங்களின் ஒவ்வொரு நாளுக்கான பெருமைகள் என்ன, நாம் எப்படி அன்னையை வணங்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்… இந்துக்கள் கொண்டாடும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி மிக பிரம்மாண்டமான ஒன்றாகும். நவராத்திரி திருவிழா கொண்டாடுவதற்கும்…

இன்று விநாயகர் சதுர்த்தி!

இன்று ஆவணி சதுர்த்தி தினம். இந்த நாள் இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் நாளாகும். விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும். அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கும் விநாயகருக்கு ஆவணி…

ஆவணி அமாவாசை விரதமிருந்தால் கிட்டும் பலன்கள்

நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அமாவாசையான…

இன்று கோகுலாஷ்டமி – கிருஷ்ணனை கொண்டாடுவது எப்படி?

பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளான உலகம் முழுவதும் கிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு நிவேதனம், வாய் நிறைய அவன்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று(03) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில்…

இன்று ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில்…