• Mon. Sep 9th, 2024

Nayanthara

  • Home
  • நடிகை நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்

நடிகை நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துள்ளார், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் தடத்தை பதிக்க உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா மிக விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.…

படம் கைவிடப்பட்டது – அதிருப்தியில் அட்லி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா,…

அஜித்தின் 62 -வது படத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா…

நயன்தாராவிற்கு ரூ.10 கோடி!

கதாநாயகிகள் சம்பளம் சமீப காலமாக மளமளவென உயர்ந்து வருகிறது. கதாநாயகன் இல்லாமலேயே தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் கதாநாயகிகள் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூலும் குவிக்கின்றன. இதை மனதில் வைத்தே சம்பளம்…

மேயருடன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல்…

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம்…

பிரபல நடிகையுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. இவர் ஹீரோவாக நடித்த…

விக்னேஷ் சிவன் – நயன்தாரா கேரளா கோவிலில் சிறப்பு தரிசனம்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் மாசி மக திருவிழா நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்குள் செல்ல 700 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக நடிகை நயன்தாராவும் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் காதலர் விக்னேஷ்…

சினிமாவை விட்டு விலகுவாரா நயன்தாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனின்…

விஜய் சேதுபதியின் பட அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின்…