• Sun. Jun 13th, 2021

India news

  • Home
  • கொரோனா தேவியை அடுத்து கொரோனா மாதா

கொரோனா தேவியை அடுத்து கொரோனா மாதா

இந்தியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூரில் கடந்த மாதம்…

இந்தியாவில் தங்கியிருந்த 30 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது!

இந்தியாவின் கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும்…

தடுப்பூசிக்கு பயந்து கிராம மக்கள் செய்த செயல் – மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை

இந்தியாவின் ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா கிராமத்தைச் சேர்ந்த ‘காந்த்’ பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்துள்ள நிகழ்வு அம்மாநில மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின கிராம பகுதிகள் அதிகமுள்ள ஒடிசாவில் கொரோனா…

நாட்டை விட்டு வெளியேறத் தயார் – ஜக்கி வாசுதேவ்

சமீபத்தில் ஈஷா யோக மையம் என்ற அமைப்பினர் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோயில்களை மீட்போம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதேசமயம் திமுக அமைச்சர் அப்படிச் செயல்படுத்த முடியாது…

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை – 12 மணி நேரத்தில் குணமடையலாம்

கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையால் 12 மணி நேரத்தில் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக தகவல். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…

புதுச்சேரி அரசு அனுமதியுடன் மதுபானங்கள் டோர் டெலிவரி

புதுச்சேரியில் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாவதைத் தடுக்கும் விதமாக டோர் டெலிவரிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக…

மோடிக்கு 100 ரூபா அனுப்பிய டீக்கடைக்காரர் – தாடிக்கு பதிலாக இவற்றை வளருங்கள்!

இந்தியப் பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்து கொள்ள 100 ரூபாயை அனுப்பியுள்ளார் அனில் மோர் எனும் டீக்கடைக்காரர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில் மோர் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் மணியார்டர் மூலமாக 100 ரூபாயை…

சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!

ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் மொபைல் போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பா.ஜ.க தலைவர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், கடவுள் சிவனை வேண்டுமென்றே…

இலங்கையுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் – சீமான்

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு…

குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் கையில் இருந்த வென்ப்ளானை எடுக்கும் போது தவறுதலாக கட்டை விரலை வெட்டியுள்ளார் செவிலியர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக…