• Mon. May 27th, 2024

China

  • Home
  • 2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா பேச்சு

2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா பேச்சு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீனப் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லி சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்…

விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம்…

மோசமான நிலமை ; சீனாவிடம் கையேந்தும் இலங்கை

பல தசாப்தகாலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருடிக்கடிக்கு தீர்வை காண இலங்கைக்கு உதவுவதற்காக 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றதாகவும் விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர்…

சீனாவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா

உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில் தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. சீனாவில் கடந்த…

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை முன்னிலை!

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் ரஷிய வீராங்கனை காமிலா வலைவா ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றார். அவர் 2 நிமிடம் 40 வினாடிகள் ஸ்கேட்டிங் செய்து பார்வையாளர்களை கவர்ந்தார். முன்னதாக அவர் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அவர் 90.45 புள்ளிகள்…

சீனாவில் மீண்டும் கடுமையான பொதுமுடக்கம்

சீனாவின் பெய்சே நகரில் ஒமைக்ரான் வகை கொரோனா காரணமாக அந்த நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரில் கடுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அந்த நகரில் புதிதாக 135 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த…

இதுவரை 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா – கடுமையான ஊரடங்கு

சீன தலைநகர் பீஜிங்கில் வார இறுதியில் 23 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் நான்கு நாட்களே…

ஜே-20 ஸ்டெல்த் போர் விமானம் போருக்கு தயார் – சீனா அறிவிப்பு!

சீனா சொந்தமாக தயாரித்த ஜே-20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமானது தற்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட தயார் அந்நாட்டு அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது ஜே-20 போர் விமானங்கள் சீன ராணுவத்தின் வடக்கு கட்டளையகத்தில்…

உங்களால் தான் எங்களுக்கு இந்தநிலை- கனடா மீது சீனா விமர்சனம்

சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள அங்கு, கொரோனா வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…