• Sun. Mar 17th, 2024

பேருந்தின் புட்ஃபோர்டில் சச்சின் டெண்டுல்கர்

Apr 5, 2022

கிரிக்கெட் உலகில் அதிக சாதனைகள் படைத்து, சதத்தில் சதம் கண்டவர் சச்சின் டெண்டுல்கர். இவர் திங்கட்கிழமை அன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள ஒரு பேருந்தின் புட்ஃபோர்டில் நிற்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளத்தில் தனது குழந்தைப் பருவ நினைவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் நீல நிற சட்டை மற்றும் ஜூன்ஸ் அணிந்த ஒரு புகைப்படத்தையும் பதி விட்டார். இது குழந்தை பருவத்திற்கு முன் குறிப்பிட்டுள்ளார்.