• Fri. Mar 21st, 2025

flight services

  • Home
  • இலங்கைக்கும் போலந்துக்கும் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கைக்கும் போலந்துக்கும் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, போலந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை Lot Polish Airlines இன்று…