21 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது மாவீரர் நெப்போலியனின் போர்வாள்!
மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியவர் ஆவார். பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் பல்வேறு ஐரொப்பிய பிரதேசங்கள் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர். கடந்த 1799-ம்…