• Mon. Oct 2nd, 2023

Increased fuel prices from midnight

  • Home
  • நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரி பொருட்களின் விலை

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரி பொருட்களின் விலை

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசி…