• Wed. Mar 29th, 2023

Languages

  • Home
  • மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க தீர்மானம்!

மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க தீர்மானம்!

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு…