அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மன உளைச்சல்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமண பத்திரிக்கை இணையத்தில் கசிந்தது அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை…