• Mon. Oct 2nd, 2023

Local elections in Sri Lanka later this year

  • Home
  • இலங்கையில் இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி தேர்தல்

இலங்கையில் இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி தேர்தல்

உள்ளூராட்சி தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று(18) இடம் பெற்றது. இதில் கலந்து…