• Thu. Jun 8th, 2023

Measures

  • Home
  • இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(30) உரையாற்றிய போதே சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை…