முடி வளர்ச்சிக்கு உதவும் மருதாணி
நீளமான முடி வேண்டும் என்பது பலரது கனவு. சந்தையில் முடி வளர்ச்சியில் உதவக்கூடிய சில பொருட்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் அவை உங்களுக்கு நிரந்தரமான தீர்வை தருவதில்லை. இயற்கையான முறையில் முடி வளர முயற்சி செய்யும் போது பலன்கள் அதிகமாக கிடைக்கிறது.…