• Sun. May 11th, 2025

No casualties have been reported

  • Home
  • இதுவரை ஒமிக்ரோனால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை

இதுவரை ஒமிக்ரோனால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட…