ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை
தற்போது, மக்களின் வாழ்வின் பிளாஸ்டிக் ஒரு அங்கமாகிவிட்டது. சந்தையில் இருந்து பொருட்களை கொண்டு வருவது முதல் பேக்கிங் பொருட்கள் வரை மக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து…