• Wed. Mar 12th, 2025

ramya Krishnan

  • Home
  • ரம்யா கிருஷ்ணனால் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வெளியேறிய வனிதா

ரம்யா கிருஷ்ணனால் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வெளியேறிய வனிதா

சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக…