• Sat. Jul 20th, 2024

reason why the scenes of Vanipojan were removed from the movie Mahan!

  • Home
  • மகான் படத்தில் வாணிபோஜனின் காட்சிகள் நீக்கப்படதன் காரணம் இதோ!

மகான் படத்தில் வாணிபோஜனின் காட்சிகள் நீக்கப்படதன் காரணம் இதோ!

விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘மகான்’. கதாநாயகிகளாக சிம்ரன், வாணி போஜன், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.…