• Wed. Nov 29th, 2023

rescue Indians

  • Home
  • ஆபரேசன் கங்கா : இதுவரை 907 இந்தியர்கள் மீட்பு

ஆபரேசன் கங்கா : இதுவரை 907 இந்தியர்கள் மீட்பு

உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களை…