• Sat. Jul 20th, 2024

sadness

  • Home
  • அதிகமுறை டக் அவுட்டாகிய கேப்டன் கோலி; பதிவான மோசமான சாதனை

அதிகமுறை டக் அவுட்டாகிய கேப்டன் கோலி; பதிவான மோசமான சாதனை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…