• Thu. Apr 18th, 2024

shooting attack

  • Home
  • உக்ரைன் வீரர்கள் 13 பேர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலி

உக்ரைன் வீரர்கள் 13 பேர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலி

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…